குடந்தை சேதுராமன் எழுதிய “பாண்டியர் வரலாறு” புத்தகத்தைப் பாராட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எடுத்த பாராட்டு விழாவில் குடந்தை சேதுராமன் உரையாற்றியது
தமிழ் கல்வெட்டுக்களில் தமிழ் இலக்கியம், வான சாஸ்திரம், கணிதம், சமஸ்கிருதம் மற்றும் கிரந்தம் எழுத்துக்கள் இருப்பதையும், தமிழ் கல்வெட்டுக்களில் கூறப்பட்ட உண்மைகளை ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ள கண்டிப்பாக அவற்றில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்றும் தன் ஆராய்ச்சிகளின் மூலம் எடுத்து உரைக்கிறார்
யாண்டு, ஆண்டு என்ன வித்தியாசம்? விளக்குகிறார்
புலான்குறிச்சி தமிழ்நாடு பெருமை – இந்தியாவில் முதன் முதலாக சூரிய மாதத்திலே திதியை மேற்கோள் காட்டும் குறிப்பு!
தமிழ் கல்வெட்டுக்களில் பண்டைய காலத்து தமிழர்களின் புனிதமான பண்புகளையும், மரபுகளையும் ஒரு ராஜாவின் மெய்கீர்தியிலிருந்து அறிந்துகொள்ள முடியும். மன்னன் எவ்வழி மனிதன் அவ்வழி!
தமிழ் கல்வெட்டுக்களில் இயல் இசை நாடகம்!