குடந்தை சேதுராமன்: பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை

குடந்தை சேதுராமன்: பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை

சேக்கிழாரின் காலத்தையும் பெரியபுராணம் இயற்றப்பட்ட காலத்தையும் நிர்ணயிக்க, சேக்கிழார் கட்டிய திருனாகேச்வரம்  கோயில் கல்வெட்டுக்களே தக்க சான்றுகளைக் கூறமுடியும். அவைகளைக் கான்போம்.