குடந்தை சேதுராமன்: கும்பகோணம் என்ற பெயர் எப்படி வந்தது

குடந்தை சேதுராமன்: கும்பகோணம் என்ற பெயர் எப்படி வந்தது

குடமூக்கின் எம் இறைவன்
அருள்மிகு ஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா 24.11.1985 தெய்வத் திருமலர்

1998 ஆம் வருடம், கும்பகோணம் ரோட்டரி சங்கம், இந்தியாவில் 1997 இன் சிறந்த கல்வெட்டு ஆய்வாளர் என்று விருது பெற்ற குடந்தை சேதுராமன் அவர்களை, கும்பகோணம் கோபால் ராவ் நூலகத்தில் கெளரவித்த போது, அவரின் உரையாற்றில் இருந்து.